உலக நீதி – பாடல் 9 | காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம் | Ulaganeethi – Poem 9

உலகநாதரின் உலக நீதி – பாடல் 9
Ulaga neethi poetry written by Ulaganathar.
மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

source

Leave a Reply

You might like

© 2025 Millimeter Kathaigal - WordPress Theme by WPEnjoy