Poetry & Rhymes

  • I AM EVERY WOMAN – Rakhi Nariani Shirke – 10th English Poem – Tamil Explanations
    Poem : I Am Every WomanPoet : Rakhi Nariani ShirkeStandard : 10 thSubject : EnglishUnit : 3rdSyllabus : Samacheer Kalvi A woman is beauty innate,A symbol of Power and strength.She puts her life at stake,She’s real, she’s not fake! The…
  • The Grumble Family – L.M.Montgomery – 10 th English – Poem – Samacheer Kalvi – Tamil Explanations
    Poem : The Grumble FamilyPoet : Lucy Maud MontgomeryStandard : 10 thSubject : EnglishSyllabus : Samacheer Kalvi There is a family nobody likes to meetThey live it is said on complaining StreetIn the city of Never – Are – SatisfiedThe…
  • Life – Poem – Let me but like my life… 10th std English
    Life – Poem (English) written by Henry Van Dyke Class : 10th Standard Subject : English Poem : Life Syllabus : Samacheer Kalvi 10th standard Life English poem with Tamil explanations. Let me but live my life from year to…
  • உலக நீதி – பாடல் 13 | பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே | Ulaganeethi – Poem 13
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 6 Ulaga neethi poetry written by Ulaganathar. ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன் உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும் கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப் பூலோகம்…
  • உலக நீதி – பாடல் 12 | வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம் | Ulaganeethi – Poem 12
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 12Ulaga neethi poetry written by Ulaganathar.கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்மாறான குறவருடை வள்ளி பங்கன்மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே source
  • உலக நீதி – பாடல் 11 | அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் | Ulaganeethi – Poem 11
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 6Ulaga neethi poetry written by Ulaganathar.அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலிசகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலிவஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலிமகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலிஇன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரைஏதெது…
  • உலக நீதி – பாடல் 10 | தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் | Ulaganeethi – Poem 10
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 10Ulaga neethi poetry written by Ulaganathar.மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே source
  • உலக நீதி – பாடல் 9 | காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம் | Ulaganeethi – Poem 9
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 9Ulaga neethi poetry written by Ulaganathar.மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்மயிலேறும்…
  • உலக நீதி – பாடல் 8 | சேராத இடம் தனிலே சேர வேண்டாம் | Ulaganeethi – Poem 8
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 8Ulaga neethi poetry written by Ulaganathar.சேராத இடம் தனிலே சேர வேண்டாம்செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்வாராரும் குறவருடை வள்ளி பங்கன்மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே source
  • உலக நீதி – பாடல் 7 | கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் | Ulaganeethi – Poem 7
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 7Ulaga neethi poetry written by Ulaganathar.கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே source
  • உலக நீதி – பாடல் 6 | மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் | Ulaganeethi – Poem 6
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 6 Ulaga neethi poetry written by Ulaganathar. வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம் வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம் சேர்ந்த…
  • உலக நீதி – பாடல் 5 | வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் | Ulaganeethi – Poem 5
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 5 Ulaga neethi poetry written by Ulaganathar. வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம் மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம் வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வாழ்வாரும்…
  • உலக நீதி – பாடல் 4 | குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் | Ulaganeethi – Poem 4
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 4 Ulaga neethi poetry written by Ulaganathar. குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம் கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்…
  • உலக நீதி – பாடல் 3 | மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் | Ulaganeethi – Poem 3
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 3 Ulaga neethi poetry written by Ulaganathar. மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் சினந்து இருந்தார் வாசல் வழிச்…
  • உலக நீதி – பாடல் 2 | நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் | Ulaganeethi – Poem 2
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 2 Ulaga neethi poetry written by Ulaganathar. நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் மஞ்சாரும்…
  • உலக நீதி – பாடல் 1 | ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் | Ulaganeethi – Poem 1
    உலகநாதரின் உலக நீதி – பாடல் 1 Ulaga neethi poetry written by Ulaganathar. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்…
  • ஆத்திசூடி – உயிர் வருக்கம் – விளக்கங்களுடன்
    ஆத்திசூடி – ஔவையார் இயற்றிய நீதி நூலின் பகுதியாக உயிர் வருக்கம் – செய்யுள் மற்றும் விளக்கங்களுடன்Avvaiyar Aathichoodi with Explanations source
© 2024 Millimeter Kathaigal - WordPress Theme by WPEnjoy